ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் இலகுரக விரைவுப் போக்குவரத்து நிலையம்ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம் அல்லது ஆலாம் மேகா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
Read article